2025 மே 01, வியாழக்கிழமை

வேப்ப மரம் முறிந்து விழுந்து குடும்பஸ்தர் உயிரிழப்பு

Niroshini   / 2021 டிசெம்பர் 27 , பி.ப. 06:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செந்தூரன் பிரதீபன்

தெல்லிப்பளை - சூலயம்பதி பகுதியில், நேற்று (26) மாலை, வீட்டில் இருந்த வேப்ப மரத்தை தறிக்கும் போது, மரம் முறிந்து விழுந்ததில், குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

 மூன்று பிள்ளைகளின் தந்தையான எட்வேட் மதிவண்ணன் (வயது 41) என்பவரே, இவ்வாறு உயிரிழந்தவர் ஆவார்.

சும்பவம் தொடர்பான விசாரணைகளை தெல்லிப்பளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

         


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .