Niroshini / 2021 நவம்பர் 07 , பி.ப. 02:53 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எஸ். நிதர்ஷன்
துன்னாலை மத்தி கரவெட்டியை சேர்ந்த வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் வேலுப்பிள்ளை சிவயோகன் காலமானர்.
இவர், தமிழரசு கட்சியின் உடுப்பிட்டி கிளையின் செயலாளருமாவார்.
அன்னாரின் இறுதி கிரியைகள், நாளை (08) காலை 10.30 மணியளவில், துன்னாலை - கோவிற்கடவையில் உள்ள அன்னாரது இல்லத்தில் நடைபெறவுள்ளது.
41 minute ago
56 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
41 minute ago
56 minute ago