2025 மே 20, செவ்வாய்க்கிழமை

அமெரிக்க சட்ட சங்கத்தின் உறுப்பினரால் எழுதப்பட்ட 12 நூல்கள் கையளிப்பு

Super User   / 2012 ஜூலை 31 , பி.ப. 03:30 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எஸ்.கே.பிரசாத்)


அமெரிக்க சட்ட சங்கத்தின் உறுப்பினரான நிகால் சிறி அமரசேகரவினால் எழுதப்பட்ட 12 நூல்கள் யாழ். பொது நூலகத்தில் இன்று செவ்வாய்கிழமை இடம்பெற்ற நிழகழ்வொன்றின் போது கையளிக்கப்பட்டன.

யாழ். பொது நூலகம், யாழ் பல்கலைக்கழக சட்ட நூலகம் மற்றும் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி அகியவற்றுககே இந்த நூல்கள் வழங்கப்பட்டுள்ளன.

ஊழல், ஒழுகீனம், பொருளாதார குற்றங்கள், பொது நிதி மற்றும் அரசாங்க ஆட்சி முறை போன்ற விடயங்கள் தொடர்பாக அவரால் எழுதப்பட்ட நூல்;களே கையளிக்கப்ட்டன.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X