2025 மே 19, திங்கட்கிழமை

மாற்றுத் திறனாளிகளின் 'மெல்ல கற்றல்' 100 வது ஆண்டு நிகழ்வுகள்

Super User   / 2012 ஜூலை 10 , மு.ப. 10:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ரஜனி)

மாற்றுத் திறனாளிகளின் 'மெல்ல கற்றல்' 100 வது ஆண்டு நிகழ்வுகள் நாளை மறுதினம் வியாழக்கிழமை தேசிய கல்வியற் கல்லூரியில் பிற்பகல் 3 மணிக்கு நடைபெறவுள்ளதாக காசநோய் வைத்திய நிபுணர் சி. யமுனானந்தா தெரிவித்துள்ளார்.

தேசிய கல்வியற் கல்லூரி பீடாதிபதி யோகநாதன் தலைமையில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில் 'நில்லாத காலத்தில் கல்லாத கல்வி கல்லான கல்வி எனும் தொனிப்பொருளில் காசநோய் வைத்திய நிபுணர் சி.யமுனானந்தா சிறப்புரை நிகழ்த்தவுள்ளார்.

இந்நிகழ்வில், மாற்றுத் திறனாளிகள் மற்றும் விசேட தேவையுடைய மாணவர்கள் எனப் பலரும் கலந்து கொள்ளவுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X