2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

இலங்கை வங்கியின் 75ஆவது நிறைவு தின பேரணி

Gavitha   / 2014 ஓகஸ்ட் 17 , பி.ப. 01:43 - 0     - {{hitsCtrl.values.hits}}


-நா.நவரத்தினராசா


இலங்கை வங்கியின் 75ஆவது ஆண்டு நிறைவையொட்டி வடமாகாண இலங்கை வங்கிக் கிளைகளில் கடமையாற்றும் ஊழியர்களின் பேரணியொன்று சனிக்கிழமை (16) யாழில் இடம்பெற்றது.

இந்தப் பேரணியில், கரகாட்டம், ஒயிலாட்டம், மயிலாட்டம், குதிரையாட்டம் போன்ற பாரம்பரிய கூத்துக்களும் இடம்பெற்றன.

இந்தப் பேரணியில் 600க்கும் மேற்பட்ட வங்கி ஊழியர்கள் பங்குபற்றியிருந்தனர்.






  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .