2025 மே 19, திங்கட்கிழமை

யாழ்.புள்ளுக்குளத்திற்கு அண்மையில் 20 மில்லியன் ரூபாய் செலவில் தனியார் பேரூந்து நிலையம்

Kogilavani   / 2012 ஜூலை 16 , மு.ப. 04:22 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எஸ்.கே.பிரசாத்)

யாழ்.புள்ளுக்குளத்திற்கு அண்மையில் இருபது மில்லியன் ரூபா செலவில் தனியார் பேரூந்து நிலையம் அமைக்கப்டவுள்ளதாக யாழ்.மாநகர சபை முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராஜா தெரிவித்தார்.

இதற்கான நிதியினை போக்கவரத்து ஆணைக்குழு தனியார் போக்கவரத்துச் சங்கத்திற்கு வழங்குவதற்கு முன்வந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

தனியார் பேரூந்து கூட்டினைப்பெற்ற இணையத்திற்கும் மாநகர சபைக்கும் இடையில் ஒப்பந்த அடிப்படையில் வழங்கப்பட்ட மாநகர சபைக்குச் சொந்தமான காணியில் இந்தப்பேரூந்து நிலையம் அமைக்கப்டவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்;.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X