Editorial / 2019 பெப்ரவரி 01 , மு.ப. 08:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.நிதர்ஷன்
வல்வெட்டித்துறை பகுதியில் 18 கிலோ 500 கிராம் கஞ்சாவுடன் இருவரை நேற்று (31) மாலை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.

வல்வெட்டித்துறையைச் சேர்ந்த 38 வயதுடைய நபர், நாகர்கோயிலை சேர்ந்த 27 வயதுடைய நபர் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதுடன் இவர்கள் பயணித்த மோட்டார் சைக்கிளும் கைப்பற்றப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணைக்காக சந்தேகநபர்கள் வல்வெட்டித்துறை பொலிஸாரிடம் பாரப்படுத்தப்பட்டுள்ளனர்.
4 hours ago
5 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
5 hours ago
5 hours ago