Suganthini Ratnam / 2011 ஜூன் 02 , மு.ப. 04:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கவிசுகி)
வடமராட்சி கிழக்குப் கடற்பிரதேசத்தில் இந்திய மீனவர்களின் நடமாட்டம் காணப்பட்டதுடன், இன்று அதிகாலை அவர்கள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டதாக யாழ். மாவட்ட கடற்றொழில் நீரியல்வளத் திணைக்களப் பணிப்பாளர் எஸ்.ரவீந்திரன் தெரிவித்துள்ளார்.
மீண்டும் இந்திய மீனவர்களது அத்துமீறிய மீன்பிடி வடமராட்சி கிழக்கு கடற்பிரதேசத்தில் தொடங்கியுள்ளது. இதனால் அப்பகுதி மீனவர்கள் தங்களது கடற்றொழில் உபகரணங்களைக் கைவிட்டு கரை திரும்பியுள்ளதாகவும் அவர் கூறினார்
மீண்டும் எமது கடல் எல்லைக்குள் இந்திய மீனவர்கள் வருவார்களானால் அவர்கள் எங்களது மீனவர்களினால் சுற்றிவளைத்து சிறைப்பிடிக்கப்படுவார்களென எஸ்.ரவீந்திரன் குறிப்பிட்டார்.
37 minute ago
37 minute ago
47 minute ago
56 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
37 minute ago
37 minute ago
47 minute ago
56 minute ago