2021 மே 17, திங்கட்கிழமை

குருத்துவ வெள்ளிவிழா

Suganthini Ratnam   / 2011 ஜூன் 16 , மு.ப. 07:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(தாஸ்)

சில்லாலை புனித கதிரைமாதா ஆலயத்தைச் சேர்ந்தவரும் பிஷப் சவுந்தரம் மீடியா சென்ரர் இயக்குனரும் யாழ். பல்கலைக்கழக ஊடக வழங்கல் பயிற்சி நிலைய விரிவுரையாளருமான அருட்தந்தை ரூபன் மரியாம்பிள்ளை அடிகளாரின் குருத்துவ வெள்ளிவிழா எதிர்வரும் 19ஆம் திகதி நடைபெறவுள்ளது.

சில்லாலை புனித கதிரைமாதா ஆலயத்தில் 19ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 6.15 மணிக்கு குருத்துவ வெள்ளிவிழா நடைபெறவுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .