2025 மே 20, செவ்வாய்க்கிழமை

மாணவனை காணவில்லை என புகார்

Super User   / 2011 ஜூலை 02 , பி.ப. 03:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கிரிசன்)

மல்லாகம் நீலியம்பனையைச் சோந்த பாடசாலை மாணவன் ஒருவரை கடந்த வியாழக்கிழமை மாலை முதல்  காணவில்லையென தெல்லிப்பளை பொலிஸ் நிலையத்தில் பெற்றோர்களினால் முறையிடப்பட்டுள்ளது.

 அளவெட்டி பாடசாலையொன்றில் உயர்தரத்தில் கல்வி கற்க்கும்; தவராஜசிங்கம் மேரூஜன் வயது 18 என்பவரே காணாமல் போயுள்ளவராகும்.

இவர் பாடசாலை சென்று திரும்பியபின் வெளியில் சென்றதாகவும் அதன்பின் மீண்டும் வீடு திரும்பவில்லையெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X