Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 20, செவ்வாய்க்கிழமை
A.P.Mathan / 2011 ஜூலை 29 , மு.ப. 10:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கவிசுகி)
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இலங்கை தமிழரசுக்கட்சி கைப்பற்றிய உள்ளூராட்சி சபைகளுக்கு தெரிவு செய்யப்பட்டவர்களும் அவர்கள் பெற்ற விருப்பு வாக்குகளின் விபரங்களும் இங்கே தரப்படுகின்றன.
தமிழரசுக் கட்சியின் நிர்வாகத்திற்கு வரவுள்ள உள்ளூராட்சி சபைகளின் விபரம்.
01. வல்வெட்டித்துறை நகரசபை
02. பருத்தித்துறை நகரசபை
03. சாவகச்சேரி நகரசபை
04. காரைநகர் பிரதேசசபை
05. வலிகாமம் மேற்கு பிரதேசசபை
06. வலிகாமம் வடக்கு பிரதேசசபை
07. வலிகாமம் வடமேற்கு பிரதேசசபை
08. வலிகாமம் தெற்கு பிரதேசசபை
09. வலிகாமம் கிழக்கு பிரதேசசபை
10. வடமராட்சி தென்மேற்கு பிரதேசசபை
11. பருத்தித்துறை பிரதேசசபை
12. சாவகச்சேரி பிரதேசசபை
13. நல்லூர் பிரதேசசபை
01. வல்வெட்டித்துறை நகரசபையில் பெற்ற விருப்பு வாக்குகளின் விபரம்
1 நடராசா அனந்தராஜ் (இ.த.அ.க) - 1436
2 கனகலிங்கம் சிவாஜிலிங்கம் (இ.த.அ.க) - 1165
3 கந்தசாமி சதீஸ் (இ.த.அ.க) - 771
4 மகாலிங்கம் மயூரன் (இ.த.அ.க) - 758
5 தில்லையம்பதி ஜெகதீஸ் (இ.த.அ.க) - 654
6 சூசைப்பிள்ளை குலநாயகம் (இ.த.அ.க) - 458
7 கனகராஜா ஜெயராசா (இ.த.அ.க) - 399
8 பொன்னுத்துரை தெய்வேந்திரம் (ஜ.ம.சு.மு) - 457
9 இந்திரன் கைலாஜினி (ஜ.ம.சு.மு) - 199
02. பருத்தித்துறை நகரசபையில் பெற்ற விருப்பு வாக்குகள் விபரம்
1 சபாநாயகம் இரவீந்திரன் (இ.த.அ.க) - 1976
2 சிதம்பரப்பிள்ளை பத்மநாதன் (இ.த.அ.க) - 1477
3 நடராஜா நிரஞ்சன் (இ.த.அ.க) - 1390
4 சிவகுமார் தீபானந்த் (இ.த.அ.க) - 798
5 மதனி நெல்ஸன் (இ.த.அ.க) - 654
6 அருளம்பலம் அருள்மாதவன் (இ.த.அ.க) - 385
7 குமாரசாமி குலசேகரம் (இ.த.அ.க) - 342
8 சிவயோகநாதன் முகுந்தன் (ஜ.ம.சு.மு) - 562
9 சிவக்கொழுந்து மகேந்திரன் (ஜ.ம.சு.மு) - 511
03. சாவசகச்சேரி நகரசபையில் பெற்ற விருப்பு வாக்குகள் விபரம்
1 றப்பியல் தேவசகாயம்பிள்ளை (இ.த.அ.க) - 1807
2 குமாரசுவாமி சதாசிவமூர்த்தி (இ.த.அ.க) - 1311
3 கந்தையா மயில்வாகனம் (இ.த.அ.க) - 1104
4 அருணாசலம் பாலமயூரன் (இ.த.அ.க) - 1103
5 காசிலிங்கம் சற்குணதேவன் (இ.த.அ.க) - 964
6 பொன்னுத்துரை செல்வரெத்தினம் (இ.த.அ.க) - 763
7 ஞானப்பிரகாசம் கிஷோன் (இ.த.அ.க) - 744
8 பொன்னுச்சாமி சிறிதரன் (இ.த.அ.க) - 690
9 தனபாலசிங்கம் சுதர்சன் (இ.த.அ.க) - 454
10 பொன்னுத்துரை தெய்வேந்திரன் (ஜ.ம.சு.கூ) - 457
11 இந்திரன் கைலாஜினி (ஜ.ம.சு.கூ) - 197
04. காரைநகர் பிரதேசசபையில் பெற்ற விருப்பு வாக்குகள் விபரம்
1 வேலாயுதம் ஆனைமுகன் (இ.த.அ.க) - 1540
2 சந்திரசேகரன் துர்க்;கேஸ்வரன் (இ.த.அ.க) - 709
3 சுப்பிரமணியம் யோகேஸ்வரன் (இ.த.அ.க) - 376
4 வீரமுத்து கண்ணன் (ஜ.ம.சு.மு) - 1393
5 புலசந்திரன் கணேசபிள்ளை (ஜ.ம.சு.மு) - 1240
05. வலிகாமம் மேற்கு பிரதேசசபையில் பெற்ற விருப்பு வாக்குகள் விபரம்
1 ஜங்கரன் நாகரஞ்சினி (இ.த.அ.க) - 5008
2 நவரட்ணம் சிவரஞ்சன் (இ.த.அ.க) - 3103
3 தர்மலிங்கம் நாகேந்திரன் (இ.த.அ.க) - 2586
4 வீரசிங்கம் சிவகுமார் (இ.த.அ.க) - 2180
5 சரவணமுத்து கனகராசன் (இ.த.அ.க) - 1818
6 கந்தையா ஜயலிங்கம் (இ.த.அ.க) - 1747
7 பொன்னுச்சாமி காங்கேயநாதன் (இ.த.அ.க) - 1660
8 தம்பிராசா சசிதரன் (இ.த.அ.க) - 1113
9 நடராசா பிரான்சிஸ் இராசகுமார் (இ.த.அ.க) - 1103
10 கணேசரட்ணம் சபாநாயகம் (இ.த.அ.க) - 1036
11 சண்முகம்பிள்ளை இராசதுரை (இ.த.அ.க) - 835
12 சிவகுரு பாலகிருஷ்ணன் (ஜ.ம.சு.கூ) - 808
13 செல்வராஜா ஹீதரன் (ஜ.ம.சு.கூ) - 666
14 செல்வமுத்து செல்வகுமார் (ஜ.ம.சு.கூ) - 592
06. வலிகாமம் வடக்கு பிரதேசசபையில் பெற்ற விருப்பு வாக்குகள் விபரம்
1 சோமசுந்தரம் சுகிர்தன் (இ.த.அ.க) - 3238
2 சுண்முகலிங்கம் சஜீபன் (இ.த.அ.க) - 2565
3 அன்னபரிபூரணம் ஞானேஸ்வரன் (இ.த.அ.க) - 2447
4 செல்லத்துரை செல்வராஜா (இ.த.அ.க) - 1655
5 பொன்னுத்துரை தங்கராசா (இ.த.அ.க) - 1459
6 நடராஜா மதியழகராஜா (இ.த.அ.க) - 1284
7 கந்தசாமி மயூரதன் (இ.த.அ.க) - 1258
8 வேலும் மயிலும் சண்முகநாதன் (இ.த.அ.க) - 1186
9 சேல்லத்துரை கமலநாதன் (இ.த.அ.க) - 1172
10 தம்பிப்பிள்ளை நடராஜா (இ.த.அ.க) - 1157
11 மாரிமுத்து கதிரமலைப்பிள்ளை (இ.த.அ.க) - 1116
12 சிவபாலசுந்தரம் ஹரிஹரன் (இ.த.அ.க) - 981
13 சஞ்சீ தங்கராசா (இ.த.அ.க) - 974
14 மயில்வாகனன் சிவகுமாரன் (இ.த.அ.க) - 880
15 வைரவன் முருகேசு (இ.த.அ.க) - 820
16 இராசரத்தினம் ஜெயபாலசிங்கம் (ஜ.ம.சு.மு) - 1253
17 செல்லப்பா திருஞானம் (ஜ.ம.சு.மு) - 993
18 பசுபதி உதயகுமார் (ஜ.ம.சு.மு) - 800
19 சுப்பிரமணியம் மணிராசா (ஜ.ம.சு.மு) - 798
20 பசுபதி மதனராஜ் (ஜ.ம.சு.மு) - 627
21 முருகன் ஜயாத்துரை (ஜ.ம.சு.மு) - 535
07. வலிகாமம் தென்மேற்கு பிரதேசசபையில் பெற்ற விருப்பு வாக்குகள் விபரம்
1 ஜெபநேசன் அந்தோனிப்பிள்ளை (இ.த.அ.க) - 2809
2 சண்முகம் சிவகுமாரன் (இ.த.அ.க) - 2337
3 ஆறுமுகம் சின்னையா கணேசவேல் (இ.த.அ.க) - 2314
4 விநாயகமூர்த்தி சுப்பிரமணியம் (இ.த.அ.க) - 2226
5 சின்னத்தம்பி மகேந்திரன் (இ.த.அ.க) - 2120
6 கொளரிகாந்தன் கதிரவேலு (இ.த.அ.க) - 2045
7 சுப்பையா பரமகுரு (இ.த.அ.க) - 1672
8 செல்லப்பா சிவபாதம் (இ.த.அ.க) - 1491
9 அருட்குமார் ஜோன்ஜப்றிக்கோ (இ.த.அ.க) - 1427
10 தங்கராசா குமணன் (இ.த.அ.க) - 1121
11 கனகரத்தினம் பொன்னன் (இ.த.அ.க) - 1116
12 மரியநாயகம் சூசைப்பிள்ளை (இ.த.அ.க) - 1046
13 வெலிச்சோர் அன்ரன் ஜோன்சன் (ஜ.ம.சு.மு) - 2707
14 செல்வரெட்ணம் ஜேசுதாசன் (ஜ.ம.சு.மு) - 693
15 கந்தையா நடராசா (ஜ.ம.சு.மு) - 605
16 பாலசுப்பிரமணியம் நாகேந்திரன் (ஜ.ம.சு.மு) - 454
08. வலிகாமம் தெற்கு பிரதேசசபையில் பெற்ற விருப்பு வாக்குகள் விபரம்
1 தியாகராசா பிரகாஸ் (இ.த.அ.க) - 2811
2 இராசையா பரமேஸ்வரலிங்கம் (இ.த.அ.க) - 2676
3 அன்னதானம் றிச்சாட் நவப்பிரகாசம் (இ.த.அ.க) - 2474
4 செல்வரத்தினம் உதயகுமாரன் (இ.த.அ.க) - 2163
5 நாகேந்திரம் லட்சுமிகாந்தன் (இ.த.அ.க) - 1852
6 இராமலிங்கம் இராசதுரை (இ.த.அ.க) - 1525
7 இராசா குமாரசாமி (இ.த.அ.க) - 1499
8 கதிரைவேல் கருணைநாயகம் (இ.த.அ.க) - 1495
9 அருளப்பு வில்லியம் யேசுதாசன் (இ.த.அ.க) - 1479
10 வசந்தநாதன் சிவநாதன் (இ.த.அ.க) - 1406
11 முத்துலிங்கம் நவலோகராசா (இ.த.அ.க) - 1396
12 சந்திரசேகரம் சந்திரகுமார் (இ.த.அ.க) - 1208
13 ஈஸ்வரன் செல்லத்துரை (இ.த.அ.க) - 1056
14 இரத்தினசிங்கம் கரிகரன் (ஜ.ம.சு.மு) - 1336
15 கிருஸ்ணபிள்ளை இராஜசேகரம் (ஜ.ம.சு.மு) - 754
16 தம்பிப்பிள்ளை தேவராஜன் (ஜ.ம.சு.ம) - 673
09. வலிகாமம் கிழக்கு பிரதேசசபையில் பெற்ற விருப்பு வாக்குகள் விபரம்
1 அன்னலிங்கம் உதயகுமார் (இ.த.அ.க) - 3772
2 கந்தையா தர்மகுலசிங்கம் (இ.த.அ.க) - 3673
3 தம்பிராசா திருநாவுக்கரசு (இ.த.அ.க) - 2419
4 இராமலிங்கம் கந்தசாமி (இ.த.அ.க) - 2364
5 நவரெத்தினம் ரூபதாஸ் (இ.த.அ.க) - 2361
6 தர்மகுலசிங்கம் கிருஸ்ணராசா (இ.த.அ.க) - 2054
7 கந்தையா துரைராசா (இ.த.அ.க) - 1724
8 தம்பு ரவீந்திரன் (இ.த.அ.க) - 1668
9 கந்தையா நாகரத்தினம் (இ.த.அ.க) - 1564
10 வைரமுத்து சுப்பிரமணியம் (இ.த.அ.க) - 1444
11 கணபதிப்பிள்ளை துரைசிங்கம் (இ.த.அ.க) - 1382
12 முருகுப்பிள்ளை பகீரதன் (இ.த.அ.க) - 1342
13 ராஜா பிறேம்குமார் (இ.த.அ.க) - 1025
14 சுந்தரம் செல்வரெத்தினம் (இ.த.அ.க) - 1021
15 தம்பிப்பிள்ளை நித்தியானந்தம் (இ.த.அ.க) - 787
16 தர்மகுலசிங்கம் ஞானசேகரவேல் (இ.த.அ.க) - 668
17 இராமநாதன் ஜங்கரன் (ஜ.ம.சு.மு) - 2135
18 நாகமணி இராசநாயகம் (ஜ.ம.சு.மு) - 958
19 கிருஸ்ணபிள்ளை செல்வராசா (ஜ.ம.சு.மு) - 804
20 ஆசைப்பிள்ளை வசீந்திரன் (ஜ.ம.சு.மு) - 754
21 கதிர்காமு சந்திரபோஸ் (ஜ.ம.சு.மு) - 732
10. வடமராட்சி தென்மேற்கு பிரதேசசபையில் பெற்ற விருப்பு வாக்குகள் விபரம்
1 பொன்னையா விஜயகேசு (இ.த.அ.க) - 3962
2 இளையதம்பி சாந்தரூபன் (இ.த.அ.க) - 3026
3 பொன்னையா குகதாஸ் (இ.த.அ.க) - 3012
4 கந்தன் ரத்தினம் (இ.த.அ.க) - 2537
5 கந்தன் பரஞ்சோதி (இ.த.அ.க) - 1923
6 பொன்னையா கணேஷ் (இ.த.அ.க) - 1791
7 பொன்னன் தம்பிமுத்து (இ.த.அ.க) - 1709
8 ஆழ்வாபிள்ளை மதியரசன் (இ.த.அ.க) - 1694
9 மயிலு சத்தியநாதன் (இ.த.அ.க) - 1460
10 நடராஜா கந்தசாமி (இ.த.அ.க) - 1245
11 சீவரத்தினம் இரத்தினேஷ்வரன் (இ.த.அ.க) - 1220
12 ஏரம்பு இராசையா (இ.த.அ.க) - 1061
13 முத்தையா ஜெகநாதன் (இ.த.அ.க) - 1012
14 கனகரட்ணம் பாலசுப்ரமணியம் (இ.த.அ.க) - 776
15 சேதுலிங்கம் பால்ராஜ் (இ.த.அ.க) - 623
16 அருணாசலம் சந்திரசேகரம் (ஜ.ம.சு.மு) - 829
17 துரை பிரதீபன் (ஜ.ம.சு.மு) - 509
11. பருத்தத்துறை பிரதேசசபையில் பெற்ற விருப்பு வாக்குகள் விபரம்
1 பூபாலசிங்கம் சஞ்சீவன் (இ.த.அ.க) - 3486
2 மாணிக்கம் லோகசிங்கம் (இ.த.அ.க) - 3456
3 கதிரவேலு தவயோகநாதன் (இ.த.அ.க) - 2621
4 பொன்னையா திருச்செல்வம் (இ.த.அ.க) - 2168
5 நிரஞ்சன் கிருஷாந்தி (இ.த.அ.க) - 1727
6 குமரசிவம் ஜயர் பன்னீர்ச்செல்வம் (இ.த.அ.க) - 1532
7 ராசதுரை சிவசுப்பிரமணியம் (இ.த.அ.க) - 1178
8 ஜயாத்துரை ஹீரங்கேஸ்வரன் (ஜ.ம.சு.மு) - 2184
9 தம்பிராசா மணிதரன் (ஜ.ம.சு.மு) - 620
12. சாவகச்சேரி பிரதேசசபையில் பெற்ற விருப்பு வாக்குகள் விபரம்
1 சிற்றம்பலம் துரைராசா (இ.த.அ.க) - 6520
2 கணபதிப்பிள்ளை யோகராஜா (இ.த.அ.க) - 2019
3 ஜெகரத்தினம் சிற்சபநாதன் (இ.த.அ.க) - 1682
4 சின்னப்பொடியன் இரத்தினசிங்கம் (இ.த.அ.க) - 1671
5 கந்தசாமி பிரதீபன் (இ.த.அ.க) - 1613
6 வேலன் கந்தையா (இ.த.அ.க) - 1611
7 இராசையா தெய்வேந்திரம்பி;ள்ளை (இ.த.அ.க) - 1521
8 கந்தையா அசோகலிங்கம் (இ.த.அ.க) - 1349
9 சங்கரன் தங்கராசா (இ.த.அ.க) - 1327
10 இராசேந்திரம் கனகி (இ.த.அ.க) - 1212
11 விஜயரட்ணம் எட்வின் டானியல் (இ.த.அ.க) - 1131
12 இராசையா மதீஸ்வரன் (இ.த.அ.க) - 1090
13 அழகையா தாஸ் இமானுவேல் (ஜ.ம.சு.மு) - 712
14 சதாசிவம் கனகலிங்கம் (ஜ.ம.சு.மு) - 682
15 தெய்வகடாட்சம் பூரணேஸ்வரி (ஜ.தே.க) - 941
13. நல்லூர் பிரதேசசபையில் பெற்ற விருப்பு வாக்குகள் விபரம்
1 பரமலிங்கம் வசந்தகுமார் (இ.த.அ.க) - 3483
2 கோமதி இரவிதாஸ் (இ.த.அ.க) - 2910
3 பெரியதம்பி கனகசபாபதிப்பிள்ளை (இ.த.அ.க) - 2759
4 இராசையா இராசலிங்கம் (இ.த.அ.க) - 2689
5 கிட்னர் தர்மரட்ணம் (இ.த.அ.க) - 2241
6 தாமோதரம்பிள்ளை தியாகமூர்த்தி (இ.த.அ.க) - 2016
7 நாகன் சிவலோகநாதன் (இ.த.அ.க) - 1792
8 தம்பிமுத்து துரைமணி (இ.த.அ.க) - 1322
9 சிவராசா கஜேந்திரன் (இ.த.அ.க) - 1124
10 சண்முகலிங்கம் சுரேஷ்குமார் (இ.த.அ.க) - 1052
11 அம்பலம் இரவீந்திரதாசன் (ஜ.ம.சு.மு) - 950
12 வல்லிபுரம் ஸ்ரீகணேஷா (ஜ.ம.சு.மு) - 575
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago