Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 20, செவ்வாய்க்கிழமை
Super User / 2011 ஜூலை 30 , மு.ப. 04:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கவிசுகி)
யாழ். உதயன் பத்திரிகையின் பிரதம செய்தி ஆசிரியர் ஞானசுந்தரம் குகநாதன் இனந்தெரியாத நபர்களினால் தாக்கப்பட்டதையடுத்து உதயன் பத்திரிகையின் அலுவலகத்தை சூழவுள்ள பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
பொலிஸாரும் இராணுவத்தினரும் இணைந்து ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டள்ளதுடன் அப்பகுதியால் (கஸ்தூரியார் வீதி) செல்லும் வாகனங்கள் சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றன.
இதேவேளை, குறித்த பிரதேசத்தில் வழமைக்கு மாறாக பொலிஸார் அதிகளவில் குவிக்கப்பட்டுள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago