2025 மே 20, செவ்வாய்க்கிழமை

தமிழ் மொழித்திறனை மேம்படுத்தும் நோக்கில் மாணவர்களுக்கு கட்டுரைப் போட்டி

Kogilavani   / 2011 ஓகஸ்ட் 01 , மு.ப. 06:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

யாழ். மாநகர சபையின் கலாசாரப் பிரிவு, யாழ்.மாணவர்களுக்கான கட்டுரைப் போட்டியொன்று நேற்று ஞாயிற்றுக்கிழமை யாழ். வேம்படி மகளிர் உயர்தர பாடசாலையில் நடத்தியது.

யாழ்.மாணவர்களின் தமிழ் மொழித்திறனை மேம்படுத்தும் நோக்கில் மேற்படி கட்டுரைப்போட்டி  நடத்தப்பட்டது. இக்கட்டுரைப்போட்டி மேற்பிரிவு, மத்திய பிரிவு, கீழ்ப்பிரிவு என்ற மூன்றுப் பிரிவுகளுக்குள் இடம்பெற்றது.

இப்போட்டியில் வெற்றிபெறும் மாணவர்களுக்கான  பரிசில்கள் நல்லூர் உற்சவ காலத்தின் போது  வழங்கப்படவுள்ளதாக யாழ்.மாநகர முதல்வர் அறிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X