2025 மே 20, செவ்வாய்க்கிழமை

நல்லூர் திருவிழாக் காலங்களில் தமிழ் கலாச்சார ஆடைகளை அணிந்து வருமாறு வேண்டுகோள்

Menaka Mookandi   / 2011 ஓகஸ்ட் 01 , மு.ப. 06:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

யாழ். நல்லூர் திருவிழாக் காலங்களில் ஆலய வழிபாட்டுக்கு வரும் பக்தர்கள் தமிழ் கலாச்சார ஆடைகளை அணிந்து வருமாறு யாழ். மாநகர முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராஜா அறிவித்துள்ளார்.

நல்லூர் கந்தன் திருவிழாவுக்கு வெளிநாடுகளில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருவார்கள். இவர்கள் தமிழ் பாரம்பரியங்களை பின்பற்றும் ஆடைகளை அணிந்து வருகை தருமாறும் கேட்கப்பட்டுள்ளது.

இத்தோடு ஆலய சுழலில் புதைத்தல், மது பாவித்தல் என்பன தடைசெய்யப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X