Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 20, செவ்வாய்க்கிழமை
Menaka Mookandi / 2011 ஓகஸ்ட் 01 , மு.ப. 09:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
யாழ். முத்திரைச் சந்தியில் புதிதாக அமைக்கப்பட்ட சங்கிலி மன்னனின் சிலை நாளை மறுதினம் 3ஆம் திகதி காலை 7 மணியளவில் திறந்து வைக்கப்படவுள்ளதாக யாழ் மாநகரசபை முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராசா - தமிழ்மிரருக்கு தெரிவித்தார்.
யாழ். நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த உற்சவக் கொடியேற்றம் 4ஆம் திகதி வியாழக்கிழமை நடைபெறவுள்ள நிலையில் வாகன நெரிசல் அதிகமாக இருக்குமென் காரணத்தினால் ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டபடி வியாழக்கிழமை திறந்துவைக்கப்படவிருந்த சங்கிலியன் சிலை திறப்பு விழா முற்போடப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
nakeeb adam Monday, 01 August 2011 11:54 PM
குட் GOOD
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
56 minute ago