2025 மே 19, திங்கட்கிழமை

யாழ். போதனா வைத்தியசாலை தாதியர் ஆர்ப்பாட்டம்

Super User   / 2011 ஓகஸ்ட் 20 , மு.ப. 09:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

யாழ். போதனா வைத்தியசாலையில் கடமையாற்றும் தாதியர்கள் இன்று சனிக்கிழமை ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டனர்.

யாழ். போதனா வைத்தியசாலையில் கடமையாற்றும் வைத்தியரினால் தாதியொதுவர் தாக்கப்பட்டமையை கண்டித்தே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தாதியை தாக்கிய வைத்தியரை உடனடியாக வைதியசாலையில் இருந்து இடமாற்றம் செய்யவேண்டும் நடவடிக்கை எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தாதியரின் ஆர்ப்பாட்டம் காரணமாக அரை மணி நேரம் யாழ். வைத்தியசாலை வீதியில் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X