2025 மே 19, திங்கட்கிழமை

நாவாந்துறையில் கைதுசெய்யப்பட்டவர்கள் யாழ். நீதிமன்றில் ஆஜர்

A.P.Mathan   / 2011 ஓகஸ்ட் 23 , மு.ப. 06:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கவிசுகி)

யாழ். நாவாந்துறையில் நேற்று இராணுவத்தினருக்கும் பொதுமக்களுக்குமிடையில் இடம்பெற்ற தகராறில் கைதுசெய்யப்பட்ட 120 பொதுமக்களும் இன்று யாழ். நீதிமன்றில் ஆஜர் படுத்தப்பட்டுள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்களின் உறவினர்கள் யாழ். நீதிமன்ற வளாகத்தினை சூழ்ந்து, அங்கு கடமையிலுள்ள பாதுகாப்பு தரப்பினரிடம் நியாயம் கேட்டு அழுதவண்ணமுள்ளதை காணக்கூடியதாகவிருக்கிறது. வழமைக்கு மாறாக யாழ். நகரில் பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X