2025 மே 19, திங்கட்கிழமை

யாழில் கடும் மழை

Kogilavani   / 2011 செப்டெம்பர் 12 , மு.ப. 08:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)
யாழ்.குடாவின் பலபகுதியில் காற்றுடன் கூடிய கடும் மழை பெய்து வருவதால் மீனவர்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது.  

கடல் தொழிலுக்கு செல்ல முடியாதவாறு கடல் கொந்தளிப்பாகக் காண்படுவதாக கடற்றொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X