2025 மே 19, திங்கட்கிழமை

உலக எழுத்தறிவு தினம்...

Menaka Mookandi   / 2011 செப்டெம்பர் 14 , பி.ப. 02:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

யாழ். மாவட்ட சிறுவர் உரிமைகளுக்கான பரிந்துரைத்தல் வலையமைப்பினால் இன்று புதன்கிழமை உலக எழுத்தறிவு தினம் கொண்டாடப்பட்டது. யாழ். திருமறைக் கலாமன்ற கலைத்தூது கலையகத்தில் இன்றைய தினம் நடைபெற்ற நிகழ்வில் பாடசாலைச் சிறுவர்கள் பலர் கலந்து கொண்டு தங்களது பெயரை எழுத்தறிவு பலகையில் எழுதினர்.

இந்நிகழ்வுக்கு யாழ். வலயக்கல்விப் பணிப்பாளர் இ.இராசலிங்கம் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டுள்ளார். யாழ். மாவட்ட சிறுவர் உரிமைகளுக்கான பரிந்துரைத்தல் வலையமைப்பின் தலைவர் ரி.யசோதரன் மற்றும் அவ்வமைப்பின் பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டுள்ளனர்.(கவிசுகி)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X