Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
Kogilavani / 2011 செப்டெம்பர் 20 , பி.ப. 01:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கிரிசன்)
யாழ். பல்கலைக்ழக ஊடகவள பயிற்சி நிலையத்தின் ஏற்பாட்டில் யாழ். மாவட்ட ஊடகவியலாளர்களுக்கான புலனாய்வு மற்றும் அரசியல் அறிக்கையிடல் சம்பந்தமான பயிற்சிநெறி நேற்று திங்கட்கிழமை யாழ்.பல்கலைக்கழக ஊடகவளபயிற்சி நிலையத்தில் ஆரம்பமானது.
இரண்டு வாரகால பயிற்சிநெறியானது இது இரண்டுவிதமாக நடைபெற்று வருகின்றது. பகல் பிற்பகல் நேரமாக இரண்டு பிரிவகளில் இப்பயிற்சி நெறி ஆரம்பமாகியுள்ளது.
இப்பயிற்சி நெறியில் 80 பேர் கலந்துக்கொண்டுள்ளனர். இவர்களுக்கான பயிற்சிகளை நபிமியாவில் இருந்து வருகைதந்துள்ள சிரேஷ்ட ஊடகவியலாளர் வில்லி ஒலிவர் நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 minute ago
2 hours ago
2 hours ago
3 hours ago