2025 டிசெம்பர் 20, சனிக்கிழமை

உடைப்பெடுத்த பிரதான நீர்வழங்கு குழாய் சீரமைப்பு

Suganthini Ratnam   / 2011 ஒக்டோபர் 25 , மு.ப. 05:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

யாழ். மாநகரசபைக்குச் சொந்தமான நாவாந்துறை முஸ்லிம் கல்லூரி வீதியிலுள்ள  பிரதான நீர்வழங்கு குழாய் உடைப்பெடுத்த நிலையில் அது சீரமைக்கப்பட்டுள்ளது.

யாழ். மாநகரசபை முதல்வரின் விசேட பணிப்பிற்கமைய  உடைப்பெடுத்த பிரதான நீர்வழங்கு குழாய் உடனடியாக திருத்தியமைக்கப்பட்டதாக யாழ். மாநகரசபை தெரிவித்துள்ளது.

இப்பணிகளை முதல்வரின் செயலாளர் கு.பற்குணராசா, நீர் வேலைப்பகுதி தொழில்நுட்ப உத்தியோகத்தர் எஸ்.முத்துக்குமார் ஆகியோர் பார்வையிட்டு திருத்த வேலைகளை மேற்கொண்டு அப்பகுதி மக்களுக்கான குடிநீர் பிரச்சினையை தீர்த்துவைத்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X