2025 டிசெம்பர் 20, சனிக்கிழமை

யாழில் 'திவிநெகும' திட்டத்தின் கீழ் வீட்டுத்தோட்டச் செய்கை

Suganthini Ratnam   / 2011 ஒக்டோபர் 31 , மு.ப. 05:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கிரிசன்)

யாழ். குடாநாட்டிலுள்ள அரசாங்க அலுவலகங்களிலும்  'திவிநெகும' திட்டத்தின் கீழ் வீட்டுத்தோட்ட  பயிர்ச்செய்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அந்த வகையில், உடுவில் பிரதேச செயலாளர் பிரிவில் உதவித் திட்டப் பணிப்பாளர்  ரதி நகுலேஸ்வரன் தலைமையில் வீட்டுத்தோட்டச் செய்கைக்கான  ஆரம்ப நிகழ்வு நடைபெற்றது.

விவசாய போதனாசிரியர், நிர்வாக கிராம அலுவலர் நா.நவரத்தினராசா, உடுவில் பிரதேசசபையின் ஈழமக்கள் ஐனநாயக் கட்சி உறுப்பினர்களான ஹரிகரன் குமார் ஆகியோரும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X