2025 மே 19, திங்கட்கிழமை

நயினை நாகபூசணி அம்மன் ஆலயத்தின் வருடாந்த தேர்த் திருவிழா

Super User   / 2012 ஜூலை 01 , பி.ப. 03:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எஸ்.கே.பிரசாத்)

வரலாற்று புகழ்மிக்க நயினை நாகபூசணி அம்மன் ஆலயத்தின் வருடாந்த தேர்த் திருவிழா நாளை திங்கட்கிழமை காலை 10 மணிக்கு நடைபெறவுள்ளது.

அம்மனின் தேர்ப்பவணி காண நாட்டின் பல பகுதிகளிலும் இருந்து இன மத பேதமின்றி மூன்று லட்சத்திற்கும் அதிகமாக மக்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.

நாயினாதீவுக்கு  செல்லும் மக்களுக்கு என யாழ்ப்பாணத்தில் இருந்து குறிகட்டுவான் வரையும் 40 பேரூந்துகள் விசேட சேவையில் ஈடுபடவுள்ளதாக போக்குவரத்துச் சபையின் யாழ் பிராந்தியம் தெரிவித்துள்ளது. அத்துடன் விசேட படகு சேவைகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X