2025 மே 19, திங்கட்கிழமை

கோணப்புலம் இடம்பெயர்ந்தோர் நலன்புரி முகாமில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை

Kogilavani   / 2012 ஜூலை 10 , மு.ப. 04:12 - 0     - {{hitsCtrl.values.hits}}


(கிரிசன்)

டெங்கு ஒழிப்பு மாதத்தை முன்னிட்டு தெல்லிப்பளை பொலிஸாரின் ஏற்பாட்டில், மல்லாகம் கோணப்புலம் இடம்பெயர்ந்தோர் நலன்புரி முகாமில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை நேற்று திங்கட்கிழமை முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது, இப் பகுதியில் உள்ள பற்றைகள், குப்பைகள அகற்றப்பட்டதுடன் கழிவு நீர் தேங்கும் வாயக்கால்களும் துப்பரவு செய்யப்பட்டன.

இந் நிகழ்வில் யாழ்.மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் எரிக் பெரெரா, காங்கேசன்துறை பொலிஸ் அத்தியட்சகர் காமின் நவரத்தின, தெல்லிப்பளை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி கஸ்தூரி ஆராயச்;சி, வலி வடக்கு பிரதேச சபைத் தலைவர் கோ.சுகிர்தன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X