2025 மே 19, திங்கட்கிழமை

யாழ்.மருத்துவ சங்கத்தினரின் ஆர்ப்பாட்டத்திற்கு வழங்கப்பட்ட தடையை நீக்குமாறு கோரி வழக்கு

Kogilavani   / 2012 ஜூலை 10 , மு.ப. 07:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

                                                           (ஜெ.டானியல்)
யாழ்.போதனா வைத்தியசாலையில் வைத்தியர்களின் ஆர்ப்பாட்டத்திற்கு யாழ்.நீதிமன்றத்தினால் விதிக்கப்பட்ட தடை உத்தரவில் மாற்றங்களை ஏற்படுத்துமாறு கோரி யாழ்.நீதிவான் நீதிமன்றில் நான்கு சட்டத்தரணிகள் நகர்த்தல் பத்திரம் சமர்ப்பித்தனர்.

யாழ்.மருத்துவ சங்கத்தினரின் சார்பாக சட்டத்தரணிகளான புவிதரன், குருபரன், மணிவண்ணன், சுகாஸ் ஆகிய சட்டத்தரணிகளே இம்மனுவை தாக்கல் செய்தனர்.

இவர்களது சமர்பணத்தை செவிமடுத்த யாழ்.நீதிமன்ற நீதிவான் மா.கணேசராசா இதுகுறித்த கட்டளையை இன்று செய்வாய்க்கிழமை வழங்கப்படவுள்ளதாக அறிவித்துள்ளார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X