2025 மே 19, திங்கட்கிழமை

யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய செயலாளராக தர்ஷானந் தெரிவு

Menaka Mookandi   / 2012 ஜூலை 14 , மு.ப. 09:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஜெ.டானியல்)

யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியச் செயலாளராக தர்சானந் தெரிவு செய்யப்பட்டுள்ளார். யாழ் பல்கலைக்கழகத்தின் மாணவர் ஒன்றியத் தெரிவின்போது தர்ஷானந் மாணவர் ஒன்றியச் செயலாளராகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

யாழ் பல்கலைக் கழககலைத்துறை பட்டதாரி மாணவனும், அரசறிவியல் சிறப்புக் கலை மாணவனுமான தர்சானந் கடும் போட்டிக்கு மத்தியில் மாணவர் ஒன்றியச் செயலாளராகத் தெரிவுசெய்யப்பட்டுள்ளதாக யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

தற்போது யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியச் செயலாளராக தர்சானந் அண்மையில் இனம் தெரியாத நபர்களின் தாக்குதலுக்கு இலக்காகி காயமடைந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X