2025 மே 19, திங்கட்கிழமை

யாழில் திருமறைக் கலாமன்ற புதிய கட்டிடத்துக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வு

Menaka Mookandi   / 2012 ஜூலை 16 , மு.ப. 06:24 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ரஜினி)

திருமறைக் கலா மன்றத்தின் சிறுவர், இளைஞர்களுக்கான கலைத்தூது கலைப்பூங்காவிற்கான புதிய கட்டிடமொன்றை நிர்மாணிப்பதற்கான அடிக்கல் நாட்டும் வைபவம் நேற்று முன்தினம் சனிக்கிழமைஇடம்பெற்றது.

இக்கட்டிடத்திற்கான அடிக்கல்நாட்டும் வைபவத்தில் முன்னாள் கொழும்பு பேராயர் ஒஸ் வோல்ட் கோமிஸ் கலந்துகொண்டு அடிக்கல் நாட்டிவைத்தார்.

இந்த நிகழ்வில், திருமறைக் கலாமன்றத்தின் செயலாளர் ஸே.ஜோன்சன் ஓவியர், ஆசை இராசையா மற்றும் ஓவியர் ரமணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X