2025 மே 19, திங்கட்கிழமை

யாழ். குடாநாட்டில் மீளக்குடியேறாமல் உள்ளவர்கள் நாளை முதல் மீள்குடியேற்றம்: மாவட்ட செயலாளர்

Super User   / 2012 ஜூலை 19 , மு.ப. 11:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஜெ.டானியல்)

யாழ். குடாநாட்டில் மீளக்குடியேறாமல் இருக்கும் மக்களை நாளை முதல் மீள்குடியேற்றம் செய்யப்படவுள்ளதாக யாழ். மாவட்ட செயலாளர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்தார்.

யாழ். குடாநாட்டில் நடைபெற்ற யுத்த சூழல் காரணமாக இடம்பெயர்ந்த குடும்பங்களில் 4,857 குடும்பங்களை மீள்குடியமர்த்தும் ஆரம்பக் கட்ட நடவடிக்கை நாளை முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது.

இதனடிப்படையில் கொல்லங்கலட்டி, தந்தை செல்வாபுரம், மாவட்டபுரம், மாவட்டபுரம் தெற்கு மீள்குடியேற்றம் செய்யப்படவுள்ளனர்.

மீளக்குடியமர்ந்தவர்களின் தேவைளை உடனடியாக மேற்கொள்வதற்கு மாவட்ட செயலகத்தில் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X