2025 மே 19, திங்கட்கிழமை

பதிவுசெய்யப்பட்ட படகுகளுக்கு இலக்கத்தகடுகள் இடும் பணி

Suganthini Ratnam   / 2012 ஜூலை 23 , மு.ப. 09:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஜெ.டானியல்)

யாழ். குடாநாட்டில் பதிவு செய்யப்பட்ட படகுகளுக்கு இலக்கத்தகடுகள் இடும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக யாழ். பிராந்திய நீரியல்வளத் திணைக்களப் பணிப்பாளர் எஸ்.கணேசமூர்த்தி இன்று திங்கட்கிழமை தெரிவித்தார்.

யாழ். குடாநாட்டில் பதிவு செய்யப்படாமல் நூற்றுக்கணக்கான படகுகள் உள்ளதாகவும் இப்படகுகளை உரிமையாளர்கள் பதிவு செய்ய வேண்டுமெனவும் அவர் கூறினார்.

கடற்றொழிலாளர்கள், இலக்கத்தகடுகள் இடப்படாத படகுகளை கடற்றொழிலில் ஈடுபடுத்த வேண்டாமெனவும் யாழ். பிராந்திய நீரியல்வளத் திணைக்களப் பணிப்பாளர் எஸ்.கணேசமூர்த்தி  தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X