2025 மே 20, செவ்வாய்க்கிழமை

உதயன் ஆசிரியர் விவகார வழக்கு விசாரணைக்கு யாழ். மாவட்ட நீதிபதி ஏ.ஏ.ஆனந்தராஜா நியமனம்

Menaka Mookandi   / 2012 ஜூலை 30 , மு.ப. 11:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ரஜனி)

உதயன் பத்திரிகை ஆசிரியருக்கு எதிரான வழக்கு விசாரணையை யாழ். மாவட்ட நீதிபதி ஏ.ஏ.ஆனந்தராஜா தலைமையில் நடத்துவதற்கு நீதிச் சேவை ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

இது தொடர்பான அறிவித்தல் குறித்த நீதிபதிக்கு கடிதம் மூலம் நீதிச் சேவை ஆணைக்குழு அனுப்பி வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X