2025 மே 20, செவ்வாய்க்கிழமை

வாள்வெட்டில் இரு இளைஞர்கள் படுகாயம்

Suganthini Ratnam   / 2012 ஜூலை 31 , மு.ப. 07:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஜெ.டானியல்)

யாழ். அரியாலையின் முள்ளிப்பகுதியில் வாள்வெட்டுக்கு இலக்கான இரு இளைஞர்கள் படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் இன்று செவ்வாய்க்கிழமை அனுமதிக்கப்பட்டுள்ளதாக யாழ். பொலிஸ் நிலைய உபபரிசோதகர் விக்கிரமாராட்சி தெரிவித்தார.;

இவ்விரு இளைஞர்கள் மீதும் வாள் வெட்டு மேற்கொண்டதாகத் தெரிவிக்கப்படும் குழு தலைமறைவான நிலையில்  பொலிஸார் தேடி வருவதாகவும் அவர் கூறினார்.

இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலின்போது இவ்வாள் வெட்டு இடம்பெற்றதாக விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளதெனவும் யாழ். பொலிஸ் நிலைய உபபரிசோதகர் குறிப்பிட்டார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X