2025 மே 20, செவ்வாய்க்கிழமை

தமிழ் அரசியல் கைதி டில்ருக்ஷன் மரியதாஸின் இறுதிச்சடங்கு நாளை

Kogilavani   / 2012 ஓகஸ்ட் 10 , மு.ப. 08:10 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எஸ்.கே.பிரசாத்)

வவுனியா சிறைச்சாலை அசம்பாவிதத்தின்போது தாக்கப்பட்டு கோமா நிலையிலிருந்து உயிரிழந்த  தமிழ் அரசியல் கைதியான டில்ருக்ஷன் மரியதாஸின் இறுதிச்சடங்கு நாளை சனிக்கிழமை நடைபெறவுள்ளது.

இவரது சடலம் கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் பாசையூருக்கு இன்று வெள்ளிக்கிழமை காலை கொண்டு வரப்பட்டு, இவரது இல்லத்தில் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

பல்வேறு தரப்பினரும் சென்று இவரது சடலத்திற்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X