2025 ஓகஸ்ட் 21, வியாழக்கிழமை

யாழ்ப்பாணத்தில் கடும் மழையினால் தாழ்நில பிரதேச மக்கள் பாதிப்பு

Menaka Mookandi   / 2012 டிசெம்பர் 29 , மு.ப. 07:21 - 0     - {{hitsCtrl.values.hits}}


(கு.சுரேன்)


யாழ்ப்பாணத்தில் கடந்த இரண்டு நாட்களாக பெய்துவரும் கடும்மழை காரணமாக யாழ் நகரையொட்டிய கரையோர மக்கள் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் பொம்மைவெளி, நாவாந்துறை, காக்கைதீவு, வசந்தபுரம் ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த மக்களே பாதிக்கப்பட்டுள்ளனர்.

வீடுகளில் வெள்ளம் புகுந்ததினால் மக்கள் உணவு, உறையுள் செய்வதற்கும் சிரமப்பட்டு வருகின்றனர்.
மேற்படி பிரதேசத்தில் தேங்கியுள்ள வெள்ள நீரினை யாழ்ப்பாண மாநகர சபையினர் வெளியேற்றி வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X