2025 ஜூன் 18, புதன்கிழமை

வலிகாமம் கல்வி வலயப் பாடசாலைகளுக்கான தமிழ்மொழி தின போட்டிகள்

Kogilavani   / 2013 ஏப்ரல் 03 , மு.ப. 05:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நவரட்ணராசா

வலிகாமம் கல்வி வலயப் பாடசாலைகளுக்கு இடையேயான தமிழ் தினப் போட்டிகள் எதிர்வரும் 8, 9 ஆம் திகதிகளில் மருதனார்மடம் இராமநாதன் கல்லாரி மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

இதற்கமைவாக, எதிர்வரும் 8 ஆம் திகத காலை 8 மணி முதல் அனைத்தப் பிரிவினருக்குமான மொழித்திறன் போட்டிகளும் 9ஆம் திகதி செவ்வாய்க்கிழமை காலை 8 மணி முதல் அனைத்துப் பிரிவினருக்குமான கலைத்திறன் போட்டிகளும் நடைபெறவுள்ளன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .