2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

படையினரால் மாணவர் ஊக்குவிப்பு புலமைப்பரிசில்

Super User   / 2013 செப்டெம்பர் 17 , மு.ப. 08:43 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.கே.பிரசாத், நா.நவரத்தினராசா


யாழ். பாதுகாப்பு படை தலைமையகத்திற் எற்பாட்டில் குறைந்த வருமானம் பெறுகின்றன குடும்பங்களைச் சேர்ந்த பாடசாலை மாணவர்களுக்கான "மாணவர் ஊக்குவிப்பு" புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வு இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக யாழ். பாதுகாப்பு படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்க கலந்துகொண்டு மாணவர்களிற்கான புலமைப்பரிசில்களை வழங்கினார்.

இதில் யாழ் மாவட்டத்தைச் சேர்ந்த 245 மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டு ஒவ்வொரு மாணவர்களுக்கும் தலா 5,000 ரூபா வைப்பிலிடப்பட்ட வங்கிப் புத்தம் வழங்கப்பட்டது.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X