2025 ஜூன் 22, ஞாயிற்றுக்கிழமை

யாழ். மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் பதவியேற்பு

Super User   / 2013 ஒக்டோபர் 08 , மு.ப. 05:43 - 0     - {{hitsCtrl.values.hits}}


-சுமித்தி தங்கராசா, எஸ்.கே.பிரசாத்


யாழ். மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்பட்டுள்ள டபிள்யூ.ஏ.டி.கணேகம இன்று செவ்வாய்க்கிழமை கடமைகளை பொறுப்பேற்றுள்ளார்.

அத்துடன், யாழ். பொது நூலகத்திற்கு முன்பாக இன்று காலை நடைபெற்ற பொலிஸ் அணி வகுப்பு மரியாதையினையும் அவர் ஏற்றுக்கொண்டார். இதற்கு புத்தளம் மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபராக கணேகம கடமையாற்றியமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, யாழ்;.மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபராக கடமையாற்றிய இந்து கருணாரட்ண புத்தளம் மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .