2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

யாழ். ஈச்சமோட்டையில் வேம்பிலிருந்து பால் வடிகிறது

A.P.Mathan   / 2013 ஒக்டோபர் 13 , மு.ப. 08:18 - 0     - {{hitsCtrl.values.hits}}


-குணசேகரன் சுரேன்
 
யாழ். ஈச்சமோட்டை வைரவர் ஆலயத்தின் வளாகத்திலுள்ள வேப்ப மரத்திலிருந்து நேற்று சனிக்கிழமை மாலையிலிருந்து பால் வடிகிறது.
 
பாலினைச் சேகரிப்பதற்காக குவளையொன்றும் மரத்தில் கட்டப்பட்டுள்ளதுடன், மரத்தினை சுற்றிவர கயிற்றினால் தடுப்பு வேலியும் போடப்பட்டுள்ளது.
 
இதனை பெருமளவான மக்கள் பார்வையிட்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .