2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

இராணுவ தளபதி யாழ். விஜயம்

Super User   / 2013 ஒக்டோபர் 14 , மு.ப. 11:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.கே.பிரசாத்

இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் தயா ரத்னாயக்க இன்று திங்கட்கிழமை யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.  இராணுவ தளபதியாக தயா ரத்னாயக்க நியமிக்கப்பட்ட பின்னர் முதற் தடவையாக யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ளார்.

இதன்போது தென்மராட்சி பகுதிக்கு சென்று அங்குள்ள படை முகாம்களின் நிலைமைகள் பற்றி ஆராய்ந்துள்ளார். தொடர்ந்து யாழ். நகரிற்கு வெளியே பண்ணை பகுதியில் அமைந்துள்ள படை முகாமில் இராணுவ வீரர்களுடன் சந்திப்பொன்றினையும் மேற்கொண்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .