2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

கனேடிய பிரதிநிதிகள் – முதலமைச்சர் சந்திப்பு

Kogilavani   / 2013 நவம்பர் 12 , மு.ப. 05:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா

கனேடியப் பிரதிநிதிகளுக்கும் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று காலை 10.30 மணியிலிருந்து யாழ்.ரில்கோ சிற்றி ஹோட்டலில் நடைபெற்றது.

பொதுநலவாய மாநாட்டில் கலந்துகொள்வதற்காக இலங்கை வந்த கனேடியப் பிரதிநிதிகள் இன்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்தனர்.

மேற்படி கனேடியப் பிரதிநிகள் முதலமைச்சரை சந்திப்பதற்கு  முன்னதாக யாழ்.ஆயரை ஆயர் இல்லத்தில் சந்தித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .