2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை

வங்கியில் போலி நகைகள் அடகு

Kanagaraj   / 2014 மே 03 , மு.ப. 05:25 - 0     - {{hitsCtrl.values.hits}}


-சுமித்தி தங்கராசா,நா.நவரத்தினராசா


யாழ்.மாநகரத்திலுள்ள வங்கியொன்றில் போலி நகைகளை கடந்த செவ்வாய்க்கிழமை (29)  அடகு வைத்த நபரை தேடிவருவதாக யாழ். பிரதேச சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் டபிள்யு.பி.விமலசேன வெள்ளிக்கிழமை (02) தெரிவித்தார்.

மேற்படி நபர் குறித்த வங்கியில் 1 இலட்சத்து 69 ஆயிரம் ரூபா பெறுமதிக்கு போலி நகைகளை அடகு வைத்துள்ளார் எனவும், வங்கியின் முகாமையாளர் செய்த முறைப்பாட்டின் பிரகாரம் மேற்படி நபரைத் தேடி வருவதாக அத்தியட்சகர் மேலும் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X