2025 ஜூன் 30, திங்கட்கிழமை

கட்டுத்துவக்கு வெடித்ததில் இராணுவ வீரர் படுகாயம்

Kogilavani   / 2014 மே 12 , மு.ப. 04:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா

கிளிநொச்சி சுண்டிக்குளம் குகேனி பயிற்சி முகாமில் ஞாயிற்றுக்கிழமை (11) கட்டுத்துவக்கு வெடித்ததில் இராணுவ வீரர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரம் தெரிவித்தது. 

எழுதுமட்டுவாள் இராணுவ முகாமின் இராணுவ வீரரான டபிள்யு.ஜி.எஸ்.தர்ஷன (25) என்பவரே இவ்வாறு படுகாயமடைந்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X