2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

வெசாக் தோரணங்களில் பயன்படுத்தப்பட்ட தொழில்நுட்பங்கள்

Kogilavani   / 2014 மே 19 , மு.ப. 11:29 - 0     - {{hitsCtrl.values.hits}}


-செல்வநாயகம் கபிலன்


யாழ்.பாதுகாப்பு படைத்தலைமையகத்தின் ஏற்பாட்டில் யாழில் அமைக்கப்பட்ட 43 அடி உயரமான மற்றும் 42 அகலமான வெசாக் தோரணத்தில் 60 ஆயிரம் மின்குமிழ்கள் பொருத்தப்பட்ட வேலைத்திட்டம் மற்றும் அதனை இயக்கிய தொழில்நுட்பங்கள் தொடர்பாக பாடசாலை மாணவர்களுக்கு திங்கட்கிழமை (19) விளக்கமளிக்கப்பட்டது.

யாழ்.பொது நூலகத்திற்கு முன்னால் மேற்படி விளக்கமளிக்கும் கண்காட்சி கூடம் அமைக்கப்பட்டிருந்ததுடன், தொழில்நுட்பங்கள் தொடர்பில் இராணுவத் தொழில்நுட்ப வல்லுநர்கள் மாணவர்களுக்கு விளக்கமளித்தனர்.

வெசாக் தோரணத்தினை பார்வையிடுவதற்கான இறுதிநாள் இன்று என்பது குறிப்பிடத்தக்கது.





  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .