2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

சட்டவிரோத மின்சாரம் பெற்ற மூவருக்கு தண்டம்

Suganthini Ratnam   / 2014 மே 27 , மு.ப. 11:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

- கி.பகவான்

யாழ். நாவற்குழி, நுணாவில், கைதடி ஆகிய பகுதிகளில் சட்டவிரோத மின்சாரம் பெற்ற மூவருக்கு சாவகச்சேரி நீதவான் நீதிமன்ற நீதவான் ஸ்ரீநிதி நந்தசேகரம தலா 10,000 படி  தண்டம் விதித்தார்.

அத்துடன், இழப்பீட்டுக் கட்டணமாக 47,800 ரூபாவை செலுத்துமாறும் இம்மூவருக்கும் நீதவான்  செவ்வாய்க்கிழமை (27)  உத்தரவிட்டார்.

மேற்படி பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (20) சாவகச்சேரி பொலிஸார் மேற்கொண்ட திடீர்ச் சோதனையின்போது இம்மூவரும் கைதுசெய்யப்பட்டதுடன், இவர்களிடமிருந்து   மின் இணைப்பு வயர்களையும் கைப்பற்றினர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .