2025 ஜூலை 19, சனிக்கிழமை

பூச்சாடிகளையும் விட்டுவைக்காத திருடர்கள்

Menaka Mookandi   / 2014 ஓகஸ்ட் 15 , மு.ப. 07:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நா.நவரத்தினராசா

சுன்னாகம் நகரப் பகுதியை அழகு செய்யும் வகையில் மின்கம்பங்களுக்கு அருகில் வைக்கப்பட்ட பூச்சாடிகளில் சில, வியாழக்கிழமை (14) அதிகாலையில் திருடப்பட்டுள்ளதாக சுன்னாகம் பொலிஸார் வெள்ளிக்கிழமை (15) தெரிவித்தனர்.

மேற்படி பூச்சாடிகளை சுன்னாகம் பகுதி இராணுவத்தினர், சுன்னாகம் ஆட்டோ உரிமையாளர்கள் மற்றும் வர்த்தகர்கள் இணைந்து கடந்த புதன்கிழமை (13) இரவு வைத்தனர்.

இவ்வாறு வைக்கப்பட்ட பூச்சாடிகளில் சிலவே திருடப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X