2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

சாரணியர் மாணவிகளுக்கு சின்னம் சூட்டும் நிகழ்வு

George   / 2014 ஓகஸ்ட் 20 , பி.ப. 01:55 - 0     - {{hitsCtrl.values.hits}}


-தேவ அச்சுதன்


மட். ஆனைப்பந்தி பெண்கள் மகா வித்தியாலயத்தில் சாரணர் அமைப்பு ஆரம்பிக்கப்பட்டு, சாரண மாணவிகளுக்கான சின்னம் சூட்டும் நிகழ்வு பாடசாலை அதிபர் திருமதி.த.உதயகுமார் தலைமையில் நடைபெற்றது.

இன்றைய தினம் நடைபெற்ற இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட சாரண ஆணையாளர் பொன் ஆனந்தராஜா கலந்து கொண்டதுடன் பாடசாலை ஆசிரியர் மாணவியர்கள் என பலர் கலந்து கொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .