2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

மழை வேண்டி யாழ்ப்பாணத்தில் யாகம்

Menaka Mookandi   / 2014 ஓகஸ்ட் 24 , மு.ப. 06:52 - 0     - {{hitsCtrl.values.hits}}


-நா.நவரத்தினராசா

நாட்டின் சில பகுதிகளில் நிலவும் வரட்சியைப் போக்க மழை பெய்ய வேண்டும் என சுமார் ஒரு வாரமாக நடத்தப்பட்ட யாகம் நேற்று சனிக்கிழமை நிறைவடைந்தது.

சைவ மகா சபையின் ஏற்பாட்டில் நல்லூர் கோவில் வீதியிலுள்ள ராகவேந்திரர் பீட ஜம்புகேஸ்வரரைப் பிரார்த்தித்தே இந்த யாகம் செந்தமிழில் நடத்தப்பட்டது.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .