2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

”எம்.பிக்களுக்கு அந்தப் படத்தைப் போட்டுக் காட்ட வேண்டும்”

Simrith   / 2025 செப்டெம்பர் 24 , பி.ப. 03:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு பொலிவுட் திரைப்படமான 'தாரே ஜமீன் பர்' திரையிடப்பட வேண்டும் என்று கலை மற்றும் கலாச்சார விவகாரங்களுக்கான பாராளுமன்றக் குழுவிடம் அவைத் தலைவர் பிமல் ரத்நாயக்க இன்று கோரிக்கை விடுத்தார்.

"தாரே ஜமென் பர் படத்தைப் பார்த்த பிறகு, அது என்னிடமும் என் மனைவியிடமும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. குழந்தைகளின் தேவைகளைப் பற்றி சிந்திக்க இது எங்களைத் தூண்டியது.

குழந்தைகள் மீது அக்கறை இல்லாத எம்.பி.க்கள் இந்தப் படத்தைப் பார்க்க வேண்டும். இல்லையென்றால், அவர்களுக்கு டிவிடியின் நகல்களை வழங்க வேண்டும் என்று நான் முன்மொழிகிறேன்," என்று அமைச்சர் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .