Menaka Mookandi / 2014 ஓகஸ்ட் 26 , மு.ப. 11:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
பொருளாதார அபிவிருத்தி அமைச்சினால் நடைமுறைப்படுத்தி வரும் ஒருங்கிணைந்த அபிவிருத்தித் திட்டங்கள் ஊடாக அபிவிருத்திச் செயற்றிட்டங்களை அமுல்படுத்தல் எனும் திட்டத்துக்காக விதித்துரைக்கப்பட்ட கொள்கைகளும், நடைமுறைகளும் வெளிப்படையாகவே மீறப்படுகின்றன என்பதை வலியுறுத்தி, வடமாகாண சபை அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம், அமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்கு கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளார். 29 minute ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
29 minute ago
7 hours ago