2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

ஆயுள்வேத மருத்துவமுகாம்

George   / 2014 ஓகஸ்ட் 31 , மு.ப. 06:24 - 0     - {{hitsCtrl.values.hits}}


-செல்வநாயகம் கபிலன்


பொலிஸ் திணைக்களத்தின் 148ஆவது ஆண்டு நிறைவையொட்டி இளவாலைப் பொலிஸ் நிலையத்தின் ஏற்பாட்டில் நடமாடும் ஆயுள்வேத மருத்துவ சேவை மாதகல் சென்ஜோன்ஸ் வித்தியாலயத்தில் சனிக்கிழமை (30) இடம்பெற்றது.

வடமாகாணப் பிரதிப் பொலிஸ்மா அதிபர் பூஜித ஜெயசுந்தரவின் வழிகாட்டலில் இடம்பெறும் இந்த ஆயுள்வேத மருத்துவமுகாமில் 150 பேர் வரையில் மருத்துவ சேவையைப் பெற்றுக்கொண்டார்கள்.

இந்த மருத்துவமுகாமிற்கான ஏற்பாடுகளை இளவாலைப் பொலிஸ் நிலைய குற்ற ஒழிப்பு  பிரிவின் உதவிப்பொலிஸ் பரிசோதகர் பி.கே.எஸ்.ஏ.றோஹண தலைமையில் இடம்பெற்றிருந்தது.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .