2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

கடற்படை வாகனம், முச்சக்கரவண்டி மோதி விபத்து

George   / 2014 செப்டெம்பர் 02 , மு.ப. 10:24 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.றொசாந்த்


யாழ்ப்பாணம் காங்கேசன்துறை வீதியில் மிட்டாய் சந்திக்கு அருகில், கடற்படை வாகனமும் முச்சக்கரவண்டியும் நேருக்கு நேர் மோதி, செவ்வாய்க்கிழமை (02) விபத்துக்குள்ளாகியுள்ளதாக, யாழ்ப்பாணப் பொலிஸார் தெரிவித்தனர்.

இதில் முச்சக்கரவண்டி சாரதி சிறு காயங்களுக்குள்ளானதுடன், முச்சக்கரவண்டி பலத்த சேதமடைந்துள்ளதாக பொலிஸார் மேலும் கூறினார்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .